vijay 
news

சென்னைக்கு புறப்பட்டார் விஜய்

19ஆம் தேதி விஜய் மீண்டும் ஆஜர்?

Manigandan Raja

கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கில் சிபிஐ-இன் முதற்கட்ட விசாரணை முடிந்து, சென்னைக்கு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
பொங்கல் விழாவுக்கு பிறகு மீண்டும் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் எனத் தகவல்