கன்னியாகுமரியில் விஜய் 
news

கன்னியாகுமரியில் விஜய் ROADSHOW

கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க வந்த தவெக தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Azhagiri Arumugam

கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க வந்த தவெக தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி, ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் கூடியிருந்த பொது மக்களை உற்சாகப்படுத்தினார்.