விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'ஃபீனிக்ஸ்'.. வரும் நவம்பர் 14 ஆம் தேதி படம் வெளியாகும்-படக்குழு
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Srini Vasan
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.