40 
news

பிரச்சார வேனில் இருந்து கை அசைத்த விஜய்.. அதிர வைத்த மக்கள் கூட்டம்!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 900 நாள்களை கடந்து விவசாயிகள் போராட்டம், தவெக தலைவர் விஜயின் கேரவனை சூழ்ந்து கொண்டு இளைஞர்கள் ஆர்ப்பரிப்பு,

Srini Vasan

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 900 நாள்களை கடந்து விவசாயிகள் போராட்டம்,

தவெக தலைவர் விஜயின் கேரவனை சூழ்ந்து கொண்டு இளைஞர்கள் ஆர்ப்பரிப்பு,

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை சற்றுநேரத்தில் சந்திக்கிறார் விஜய்,

பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.