12 
news

வைரஸ் பரவல்...மாஸ்க் அணிவது கட்டாயம்

சீனாவில் இருந்து பரவிய HMPV வைரஸ் தொற்று, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் வைரஸ். HMPV வைரஸ் பரவல் எதிரொலி - கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. கர்நாடகாவில் இரு குழந்தைகள் HMPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிப்பு. சீனாவில் இருந்து பரவிய HMPV வைரஸ் தொற்று, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் வைரஸ்.

Srini Vasan

சீனாவில் இருந்து பரவிய HMPV வைரஸ் தொற்று, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் வைரஸ்.

HMPV வைரஸ் பரவல் எதிரொலி - கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

கர்நாடகாவில் இரு குழந்தைகள் HMPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிப்பு.

சீனாவில் இருந்து பரவிய HMPV வைரஸ் தொற்று, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் வைரஸ்.