45 
news

கள்ள நோட்டு அச்சடித்த விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர் மேற்கு மாவட்ட விசிக பொருளாளர் செல்வம் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்

Srini Vasan

கடலூர் மேற்கு மாவட்ட விசிக பொருளாளர் செல்வம் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்,

செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டது அம்பலமான நிலையில் நீக்கம்,

போலீசார் சோதனையில் விவசாய நிலத்தில் ஷெட் அமைத்து ரூ.500 கள்ள நோட்டு அச்சடிப்பு அம்பலம்,

நில உரிமையாளரான செல்வம் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.