Ramadas 
news

திமுக கூட்டணியில் விசிக - காங்கிரஸ் மோதல்.. - காரணம் என்ன?

ராமதாஸ் - செல்வபெருந்தகை சந்திப்பால் விசிக - காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல்

Web Team

ராமதாஸ் - செல்வபெருந்தகை சந்திப்பால் விசிக - காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல்,

ராமதாஸ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என செல்பெருந்தகை விளக்கம்,

ராமதாஸ் அணியை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர செல்வபெருந்தகை முயற்சி என செய்திகள் வெளியானது,

பாமக இருக்கும் கூட்டணியில் கண்டிப்பாக விசிக இடம் பெறாது என திருமாவளவன் திட்டவட்டம்,

விசிகவிற்கு பதிலாக பாமகவை கொண்டு வர செல்வபெருந்தகை முயல்வதாக செய்திகள் வெளியானது.