15 
news

விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு.. ரூ.1,000 குறைந்து ரூ.12,499க்கு விற்பனை

இந்தியாவில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

இந்தியாவில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து வெர்ஷன்களிலும் ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு, போனின் ஆரம்ப விலை 12 ஆயிரத்து 499 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.