4 
news

Vivo T4x 5G ஸ்மார்ட்போன் வரும் 5ஆம் தேதி அறிமுகம்... போனின் ஆரம்ப விலை ரூ.12,000 என தகவல்

Vivo T4x 5G ஸ்மார்ட்போன், வரும் 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

Vivo T4x 5G ஸ்மார்ட்போன், வரும் 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரத்து 500mAh பேட்டரி, 50MP primary camera மற்றும் 8MP front camera கொண்ட இந்த போன், பர்பிள், ப்ளூ கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

போனின் விலை 12 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.