1 
news

விவோ வி50இ வரும் மாதத்தில் அறிமுகம் என தகவல்.. இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகம்?

விவோ நிறுவனம் தனது வி50இ ((Vivo V50e)) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

விவோ நிறுவனம் தனது வி50இ ((Vivo V50e)) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி ((MediaTek Dimensity 7300 SoC)) சிப்செட், குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே ((quad-curved AMOLED)), 5600mAh பேட்டரி போன்ற
பல அம்சங்களை கொண்ட இந்த போன் 25 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.