சென்னையில் பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன்,
குரல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட ஞானசேகரன்,
குரல் மாதிரி பரிசோதனைக்கு ஞானசேகரன் தடயவியல் அலுவலகத்தில் ஆஜர்,
நீதிமன்ற அனுமதியை அடுத்து புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார் ஞானசேகரன்.