New Project (58) 
news

இந்தியாவில் அறிமுகமாகும் Volkswagen கோல்ஃப் GTI கார்... ப்ரீ-புக்கிங் இந்தியாவில் தொடங்கியது

Volkswagen நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அடுத்ததாக கோல்ஃப் GTI கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Srini Vasan

Volkswagen நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அடுத்ததாக கோல்ஃப் GTI கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த புதிய Volkswagen காருக்கான ப்ரீ-புக்கிங் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தற்போது துவங்கப்பட்டுள்ளன.