16 
news

இந்தியாவில் அறிமுகமான Volkswagen Golf GTI கார்... காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.53 லட்சமாக நிர்ணயம்

Volkswagen நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய Golf GTI காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Srini Vasan

Volkswagen நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய Golf GTI காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 53 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.