17 
news

தொகுதி மறுசீரமைப்பு.. தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு

மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் அறிக்கை

Srini Vasan

மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் அறிக்கை,

மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை,

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இது பெரும் தண்டனையே அன்றி வேறில்லை - விஜய்,

பீகார், உபி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் ஏற்க முடியாது- விஜய்