24 
news

வோல்வோ ஃபிளாக்ஷிப் XC90 SUV 2025 இந்தியாவில் அறிமுகம்.. காரின் ஆரம்ப விலை ரூ.1.03 கோடி என நிர்ணயம்

வோல்வோ நிறுவனம் ஃபிளாக்ஷிப் XC90 SUVயின் தற்போதைய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Srini Vasan

வோல்வோ நிறுவனம் ஃபிளாக்ஷிப் XC90 SUVயின் தற்போதைய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

360-டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் அசிஸ்டண்ட் போன்ற,

பல அம்சங்களை கொண்ட இந்த காரின் விலை 1 கோடியே 3 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.