11 
news

புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் வால்வோ... 10 நிமிட சார்ஜிங்கில் 300 கி.மீ. ரேஞ்சு கொடுக்கும்

வால்வோ நிறுவனமானது புதிய ES-90 எலெக்ட்ரிக் காரை வரும் 5ம் தேதியன்று சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

Srini Vasan

வால்வோ நிறுவனமானது புதிய ES-90 எலெக்ட்ரிக் காரை வரும் 5ம் தேதியன்று சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் என வால்வோ தெரிவித்துள்ளது .