அரசு அலுவலகத்தை திறந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - நடுக்கத்தில் ஊர்மக்கள்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூக்கில் தொங்கியவாறு ஊராட்சி செயலாளர் சடலம் மீட்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றிய அய்யனார்.
Srini Vasan
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூக்கில் தொங்கியவாறு ஊராட்சி செயலாளர் சடலம் மீட்பு,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றிய அய்யனார்,
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலம் மீட்பு-போலீசார் விசாரணை.