32 
news

"வக்ஃபு வாரிய சொத்துகள் பாதுகாக்கப்படும்".. இஃப்தார் விருந்தில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் உறுதி

வக்ஃபு வாரிய சொத்துகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Srini Vasan

வக்ஃபு வாரிய சொத்துகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் பங்கேற்று பேசிய அவர், மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஐதராபாத்திலும் கர்னூலிலும் இரண்டு உருது பல்கலைக்கழகங்களை நிறுவியதாக பெருமிதம் தெரிவித்தார்.