வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா..நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை ஏற்பு
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை ஏற்பு, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கூட்டுக் குழு அறிக்கையை ஏற்றது மாநிலங்களவை.
Srini Vasan
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை ஏற்பு,
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கூட்டுக் குழு அறிக்கையை ஏற்றது மாநிலங்களவை,
கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் அமளி.