23 
news

வக்பு சட்டத்திருத்த மசோதா.! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது

Srini Vasan

மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது,

வக்பு சட்டத்திருத்தம் முழுமையாக திரும்ப பெற வேண்டியது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்,

வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் - முதலமைச்சர்,

வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு போராடும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.