40 
news

அமெரிக்காவுடனான மோதல் தீவிரமடைந்துள்ளதால் எச்சரிக்கை.. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.. குடிமக்களுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

அமெரிக்காவுடனான மோதல் தீவிரமடைந்துள்ளதால், ரஷ்யர்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென ரஷ்யா அறிவுறுத்தி உள்ளது.

Srini Vasan

அமெரிக்காவுடனான மோதல் தீவிரமடைந்துள்ளதால், ரஷ்யர்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென ரஷ்யா அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, அமெரிக்காவுடனான மோதல் போக்கு காரணமாக அங்கு செல்லும் ரஷ்யர்கள் சிறைபிடிக்கப்பட

வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.