Jaishankar 
news

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் - ஜெய்சங்கர்... ”எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் ஆத்திரமூட்டினால் பதிலடி நிச்சயம்”

பாகிஸ்தானின் எந்த மூலை முடுக்கிலும் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Web Team

பாகிஸ்தானின் எந்த மூலை முடுக்கிலும் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் ஆத்திரமூட்டினால், இந்தியா கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என கூறினார்.