32 
news

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

2 நாட்கள் பயணமாக சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார் பிரதமர் மோடி

Srini Vasan

2 நாட்கள் பயணமாக சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார் பிரதமர் மோடி,

வதோதராவில் சாலையின் இருபுறமும் திரண்டு பாஜகவினர் உற்சாக வரவேற்பு,

பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக குஜராத் சென்றார் பிரதமர் மோடி,

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து முதன்முறையாக குஜராத் சென்ற மோடி,

பிரதமர் மோடிக்கு தேசியக்கொடிகளை காண்பித்தும், பூக்களை தூவியும் வரவேற்பு.