Thiruma's speech 
news

4-ல் ஒன்று விசிக வாக்கு.. திருமா பேச்சின் பின்னணி என்ன..?

2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4ல் ஒரு வாக்கு விசிகவுடையதாக இருக்கும்

Web Team

2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4ல் ஒரு வாக்கு விசிகவுடையதாக இருக்கும்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்த மேடையில் தொல்.திருமாவளவன் பேச்சு