madurai 
news

தனி நீதிபதி கூறியது தவறு - அரசு தரப்பு

நீதித்துறையை மீறிய நடவடிக்கை - தமிழக அரசு

Web Team

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், மதரீதியான பதற்றத்தை உருவாக்க முயற்சி நடந்ததாக தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு
பேரிகார்டுகளை உடைத்து, போலீசாரும் கடுமையாக தாக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம்
கடந்த12 மணி நேரத்தில் என்ன நடந்தது என எங்களுக்கு தெரியும் - நீதிபதிகள்
நாங்கள் மேல்முறையீடு செய்யவில்லை என தனி நீதிபதி கூறியது தவறு - அரசு தரப்பு
சட்டப்படி மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது - அரசு தரப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - அரசு தரப்பு
"பிரதான வழக்கில் பிறப்பித்த உத்தரவை மீறி நீதிமன்ற அவமதிப்புவழக்கில் ஆணை பிறப்பிக்க கூடாது"
நேற்று, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தப்பட்டது - தமிழக அரசு தரப்பில் வாதம்
மதரீதியான பதற்றத்தை உருவாக்க முயற்சி நடந்ததாகவும் தமிழக அரசு தரப்பில் வாதம்
மத்திய தொழில்பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு அளிக்க எப்படி உத்தரவிட முடியும் - தமிழக அரசு
உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அளிப்பது மட்டும் தான் CISF வேலை - தமிழக அரசு
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில போலீசாரின் கடமை - தமிழக அரசு
தனி நீதிபதியின் உத்தரவு நீதித்துறையை மீறிய நடவடிக்கை என தமிழக அரசு வாதம்
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது - தமிழக அரசு
போலீசாருக்கு மாற்றாக CISF இருக்க முடியாது என்றும் தமிழக அரசு சார்பில் வாதம்
நேற்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டனர் - தமிழக அரசு
நேற்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் பேரிக்கார்டுகள் உடைக்கப்பட்டன - தமிழக அரசு
போலீசார் தாக்கப்பட்டனர் - தமிழக அரசு
"பிரதான மனுவில் வைக்கப்பட்ட கோரிக்கையை மீறி அவதூறு வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது"
நீதித்துறையில் வழங்கப்பட்ட வழிமுறைக்கு மாறாக தனி நீதிபதி உத்தரவு - தமிழக அரசு
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு பல தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது - தமிழக அரசு
நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக மாலை 5 மணிக்கே நீதிபதி முன்முடிவு செய்துவிட்டார் - அரசு
பதற்றத்தை உருவாக்க மனுதாரர் முயற்சி செய்ததால் தான் 144 தடை உத்தரவு - தமிழக அரசு
"பதற்றத்தை உருவாக்க முயன்றதால் 144 தடை "
கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மனுதாரர் தரப்பு முயன்றனர் - தமிழக அரசு
எத்தனை மணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? - நீதிபதிகள்
தனி நீதிபதியின் உத்தரவு நீதி நடைமுறையை மீறியது, அதனை அனுமதிக்க முடியாது - அரசு தரப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக நான்கு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் - அரசு
எத்தனையோ வழக்குகள் இருக்கும் போது இந்த வழக்கில் மட்டும் எதற்கு எத்தனை அவசரம் - தமிழக அரசு