29 
news

திமுக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றம் செல்ல உத்தரவு. கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும்- கொறடா உத்தரவு.

Srini Vasan

டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றம் செல்ல உத்தரவு.

கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும்- கொறடா உத்தரவு.