அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்.
ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியது உறுதி என மாணவி தகவல்.
வேறு ஒரு சாரிடமும் இருக்க வேண்டும் என தன்னை மிரட்டினான் ஞானசேகரன் - மாணவி.
சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி மீண்டும் திட்டவட்டமாக கூறியதாக தகவல்.