Rajya Sabha seat in the ADMK 
news

அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு? -இன்று அறிவிப்பு..

அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு என்ற அறிவிப்பு இன்று பிற்பகலுக்குள் வெளியாகிறது

Web Team

அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு என்ற அறிவிப்பு இன்று பிற்பகலுக்குள் வெளியாகிறது,

2 வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் இபிஎஸ்,

ஜெயக்குமார், சதன்பிரபாகர், விந்தியா, இன்பதுரை, ராஜசத்யன் ஆகியோர் சீட் கேட்டு நெருக்கடி,

பல தரப்பினர் சீட் கேட்டு வந்த நிலையில் இறுதி முடிவை எடுத்து இன்று அறிவிக்கிறார் இபிஎஸ்.