3 
news

யார் இந்த அனுர குமார திஸநாயக? .. ஒரு இடதுசாரி நாட்டின் அதிபரானது எப்படி..?

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுர குமார திசநாயக வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.

Srini Vasan

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுர குமார திசநாயக வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.

யார் இந்த அனுர குமார திஸநாயக?

இலங்கை அரசியலில் AKD ஏற்படுத்திய தாக்கம் என்ன?