Pandiyarajan 
news

யார் இந்த பாண்டியராஜன்?

திருமலா நிறுவன மேலாளர் விவகாரத்தில் பேசப்படும் துணை ஆணையர் பாண்டியராஜன்

Web Team

திருமலா நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரத்தில் பேசப்படும் துணை ஆணையர் பாண்டியராஜன்,

துணை ஆணையர் பாண்டியராஜன் மோசடி வழக்கில் திருமலா நிறுவன மேலாளரை விசாரிக்கவில்லை என வாதம்,

பாண்டியராஜனின் கடந்தகால செயல்பாடுகளால் அடுத்தடுத்து எழும் சந்தேகங்கள்,

பாண்டியராஜன் தென்காசியில் டிஎஸ்பியாக இருந்த போது பெண் எஸ்.ஐ. ஒருவருடன் தொடர்பு என தகவல்,

SI-ஐ திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து விட்டதாக தகவல்.