02 
news

டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார்? - இபிஎஸ்.. முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் சவால்

டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Srini Vasan

டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? எனவும் சவால் விடுத்துள்ளார்.