32 
news

போஸ்டர் ஒட்டியது யார்? - "இந்த அல்லு சில்லு பயலுக..." சூடான அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

Srini Vasan

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு,

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் சந்தானபாரதியின் படத்துடன் போஸ்டர் ஒட்டிய விவகாரம்,

தேசிய தலைவரை இழிவுபடுத்தும் வகையில் திமுகவினர் தான் போஸ்டர் ஒட்டி இருப்பதாக விமர்சனம்,

பாஜக சார்பில் ஒட்டிய போஸ்டர் என்றால் அதில் நெறிமுறை இருக்கும் -அண்ணாமலை.