அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு - எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் ,
உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை - இபிஎஸ்,
நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன், அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது - இபிஎஸ்,
அண்ணா பல்கலை. வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்டார் அமைச்சர்-இபிஎஸ்,
யார் அந்த SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லவில்லை - இபிஎஸ்.