Vijay announced 
news

தவெகவுடன் கூட்டணி அமைக்க போவது யார்? - வெளியான புது தகவல்

2026- சட்டமன்ற தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த விஜய்

Web Team

2026- சட்டமன்ற தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த விஜய்,

தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும் தீர்மானம் நிறைவேற்றம்,

தவெகவின் முடிவு தேர்தல் களத்தில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,

விஜய் பிரிக்க போவது திமுக கூட்டணி வாக்குகளையா? அதிமுக கூட்டணி வாக்குகளையா?

தவெக தலைமையில் கூட்டணி என்பது விஜயின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்குமா?