Kanimozhi 
news

இந்துக்களுக்காக உழைத்தது யார்? - கனிமொழி

இந்துக்களுக்காக உழைத்தது யார் என அரசின் திட்டங்களை பட்டியலிட்டு கனிமொழி உரை

Web Team

இந்துக்களுக்காக உழைத்தது யார் என அரசின் திட்டங்களை பட்டியலிட்டு கனிமொழி உரை,

"வேல் எடுத்து கொண்டு ஊர் ஊராக செல்வோரின் பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்"

திமுக அரசின் திட்டங்களால் அதிகம் பலன் அடைந்தது பெரும்பான்மை இந்துக்கள் - கனிமொழி,

ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர் கருணாநிதி - கனிமொழி,

மகளிர் உரிமை தொகை திட்டத்தால் அதிகம் பலன் அடைபவர்கள் இந்துக்களே - கனிமொழி.