3 
news

கைதுகளில் அதிரடி காட்டும் அமலாக்கத்துறை.. வழக்குகள் வலுவிழப்பது ஏன்?

அமலாக்கத்துறை கைது செய்த முக்கிய அரசியல்வாதிகள் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அமலாக்கத்துறை இந்தியா முழுவதும் பதிவுசெய்த வழக்குகள்.

Srini Vasan

அமலாக்கத்துறை கைது செய்த முக்கிய அரசியல்வாதிகள் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அமலாக்கத்துறை இந்தியா முழுவதும் பதிவுசெய்த வழக்குகள்.

அமலாக்கத்துறை கைதுசெய்த முக்கிய அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால் முதல் செந்தில்பாலாஜி வரை , அமலாக்கத்துறையின் வாதங்கள் நீதிமன்றத்தில் எடுபடாததால் வரிசையாக ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அமைப்புதான் அமலாக்கத்துறை.