24 
news

MGR நூற்றாண்டு நிகழ்ச்சிக்கு பிரதமரை அழைக்காதது ஏன்?.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்திருந்தால் விழாவிற்கு மதச்சாயம் பூசப்பட்டிருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Srini Vasan

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்திருந்தால் விழாவிற்கு மதச்சாயம் பூசப்பட்டிருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர் என்பதால்தான் அவரது நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்கவில்லை என்றார்.