7 
news

இபிஎஸ்க்கு இவ்வளவு அவசரம் ஏன்? - ரகுபதி கேள்வி

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர். எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி. சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது - ரகுபதி. லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? - ரகுபதி கேள்வி. அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? என இபிஎஸ்க்கு கேள்வி.

Srini Vasan

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர்.

எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி.

சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது - ரகுபதி.

லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? - ரகுபதி கேள்வி.

அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? என இபிஎஸ்க்கு கேள்வி.