விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு
ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. பிரச்சனைக்கு காரணமான கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு ஆனந்த் விகடன் நிறுவனத்துக்கும் நீதிபதி அறிவுறுத்தல்.
Srini Vasan
ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
பிரச்சனைக்கு காரணமான கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு ஆனந்த் விகடன் நிறுவனத்துக்கும் நீதிபதி அறிவுறுத்தல்.