27 
news

காட்டு தீ - வானை மறைக்குமளவிற்கு புகை மண்டலம்.. காட்டு தீயை அணைக்கும் பணிகள் மும்முரம்

கலிபோர்னியாவில் தொடர்ந்து பற்றியெரியும் காட்டுத்தீ எதிரொலியாக வானையே மறைக்குமளவிற்கு புகை மண்டலமாக சூழ்ந்து காணப்படுகிறது.

Srini Vasan

கலிபோர்னியாவில் தொடர்ந்து பற்றியெரியும் காட்டுத்தீ எதிரொலியாக வானையே மறைக்குமளவிற்கு புகை மண்டலமாக சூழ்ந்து காணப்படுகிறது.

தீயை அணைக்க வீரர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கரும்புகை அதிகளவு வெளியேறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.