22 
news

துரைமுருகன் வருவாரா?- அதிகாரிகள் காத்திருப்பு

துரைமுருகன் வீட்டு முன்பு 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் ED அதிகாரிகள், வீடு பூட்டப்பட்டுள்ளதால் வெளியே காத்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள்,

Srini Vasan

துரைமுருகன் வீட்டு முன்பு 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் ED அதிகாரிகள்,

வீடு பூட்டப்பட்டுள்ளதால் வெளியே காத்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள்,

துரைமுருகன் சென்னையில் உள்ள நிலையில் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்,

துரைமுருகனின் மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் துபாயில் உள்ளதாக தகவல்,

பணியாளர்கள் மட்டுமே உள்ளதால் சோதனையை தொடங்காமல் காத்திருக்கும் அதிகாரிகள்.