Trump and Chinese President 
news

இந்த வாரத்தில் டிரம்ப்-ஜின் பிங் பேச்சுவார்த்தை... முடிவுக்கு வருமா அமெரிக்க-சீன வர்த்தகப் போர்?

அமெரிக்க அதிபர் டிரம்பும் சீன அதிபர் ஜின்பிங்கும் இந்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Web Team

அமெரிக்க அதிபர் டிரம்பும் சீன அதிபர் ஜின்பிங்கும் இந்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு வார்த்தை நீண்டகால அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையை எழுப்புகிறது.