VCK Thirumavalavan 
news

கூடுதல் இடங்களை விசிக கேட்குமா? - திருமா பதில்

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை விசிக கேட்குமா? - திருமாவளவன் பதில்

Web Team

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை விசிக கேட்குமா? - திருமாவளவன் பதில் ,

எங்களுக்கு என்ன தேவையோ அதை பேச்சுவார்த்தையின் போது கேட்டுப் பெறுவோம் - திருமாவளவன்,

திமுக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட்டணி பலம் என்பது முக்கியம் - திருமாவளவன்,

கூட்டணி ஆட்சி என்பது எங்களது நிலைப்பாட்டில் ஒன்று - திருமாவளவன்,

கூட்டணி ஆட்சிக்கான சூழல் தமிழ்நாட்டில் இன்னும் கனியவில்லை - திருமாவளவன்.