Virat Kohli 
news

18ம் படியில் கிடைத்த வெற்றி! ஆனந்தக் கண்ணீரில் விராட் கோலி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ல் பெங்களூரு அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Web Team

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ல் பெங்களூரு அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளது.