13 
news

யாருடன் கூட்டணி? பிரேமலதா தகவல்

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்று வரும் தேமுதிக பொதுக் குழு கூட்டம்

Srini Vasan

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்று வரும் தேமுதிக பொதுக் குழு கூட்டம் ,

விஜய பிரபாகருக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு, சுதீஷ்க்கு பொருளாளர் பொறுப்பு ,

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா பேச்சு,

சரியான முறையில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா உரை.