40 
news

பெண் போலீசுக்கே பாதுகாப்பில்லை" - இபிஎஸ்

திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் தொடர்கிறது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் நகை பறிப்பு,

Srini Vasan

திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் தொடர்கிறது,

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் நகை பறிப்பு,

பெண் காவலர் உட்பட 8 பேர் நகைப்பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

இந்த நிலைக்கு காரணமான நிர்வாக திறனற்ற திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் .