23 
news

மகளிர் தினம்.. வீடியோ வெளியிட்டு விஜய் வாழ்த்து

மகளிர் தின வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் வீடியோ வெளியீடு, 2026-ல் மாற்றத்தை ஏற்படுத்தி மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் , பாதுகாப்பாக இருந்ததால் தான் மகிழ்ச்சியாக உணர முடியும் , திமுக அரசு மகளிரை இப்படி ஏமாற்றும் என எதிர்பார்க்கவில்லை ,

Srini Vasan

மகளிர் தின வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் வீடியோ வெளியீடு,

2026-ல் மாற்றத்தை ஏற்படுத்தி மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் ,

பாதுகாப்பாக இருந்ததால் தான் மகிழ்ச்சியாக உணர முடியும் ,

திமுக அரசு மகளிரை இப்படி ஏமாற்றும் என எதிர்பார்க்கவில்லை ,

எல்லா சூழ்நிலைகளிலும் மகளிரோடு நிற்பேன் என விஜய் உறுதி.