19 
news

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை.. இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சரிவு

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Srini Vasan

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட் 773 புள்ளிகளுடன் முதல் இடத்திலும்,

இலங்கையின் சமாரி அத்தபத்து 733 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.