mriti Mandana 
news

மகளிர் ODI தரவரிசை பட்டியல் - ஸ்மிருதி மந்தனா முதலிடம்... 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மந்தனா மீண்டும் முதலிடம்

ஐசிசியின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

Web Team

ஐசிசியின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டாவது இடமும், தென்னாப்பிரிக்காவின் வால்வார்ட் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.