24 
news

மகளிர் டி20 உலகக்கோப்பை - இந்தியா, இலங்கை நாளை மோதல்.. நாளை இரவு 7.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெறும்

மகளிர் டி20 உலகக்கோப்பையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில இலங்கை அணிய இந்திய மகளிர் அணி எதிர்கொள்ள இருக்காங்க. ஏற்கெனவே இரு லீக் போட்டிகள்ல விளையாடி இருக்கிற இந்திய மகளிர் அணி ஒரு போட்டியில வென்று 2 புள்ளிகள பெற்று இருக்காங்க.

Srini Vasan

மகளிர் டி20 உலகக்கோப்பையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில இலங்கை அணிய இந்திய மகளிர் அணி எதிர்கொள்ள இருக்காங்க.

ஏற்கெனவே இரு லீக் போட்டிகள்ல விளையாடி இருக்கிற இந்திய மகளிர் அணி ஒரு போட்டியில வென்று 2 புள்ளிகள பெற்று இருக்காங்க.

இந்த நிலையில இலங்கைக்கு எதிரான போட்டியில இந்திய அணி வெற்றி பெற்றா அடுத்த சுற்றுக்கு எளிதா தகுதி பெற வாய்ப்பு ஏற்படும்னு சொல்லப்படுது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க இருக்கு.